இன்ஸ்டால இந்த அக்காவும் தங்கச்சியும் தான் இப்ப பயங்கர வைரல்...
Nishita Samy-ங்கிற இன்ஸ்டா அக்கவுன்ட்ல இருக்க எல்லா வீடியோசும் பயங்கர ட்ரெண்டிங்...காரணம் இந்த 2 குட்டீஸ்களோட கலக்கல் டேன்ஸ் தான்...
என்னா டேன்ஸு...என்னா நடிப்பு...என்னா எக்ஸ்பிரஷன்...வேற லெவல்...
ஃப்யூச்சர்ல சினிமால நல்ல வாய்ப்பு இருக்கு இந்த ரெண்டு குழந்தைகளுக்கும் அப்டினு இணையவாசிகள் தங்களோட கருத்துகள தெரிவிச்சுருக்காங்க...
Next Story

