Ooty | பல ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த `அதிசயம்’ நிகழும் - வியக்க வைத்த இயற்கை

பல ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த `அதிசயம்’ நிகழும் - வியக்க வைத்த இயற்கை

Ooty | பல ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த `அதிசயம்’ நிகழும் - வியக்க வைத்த இயற்கை

#nilgiris #flower #kurinji

உதகை அருகே கிண்ணக்கொரை மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலைப்பகுதி முழுவதும் நீல நிற கம்பளம் போர்த்தியது போல காட்சியளிப்பதால், அப்பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. குறிஞ்சி மலர் பூத்தால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், கிண்ணக்கொரை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி வனப்பகுதி என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com