``இது அடமானம் பெற்ற சொத்து'' - வீட்டின் சுவர் மீது எழுதிய நிதி நிறுவன ஊழியர்களால் பரபரப்பு

x

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வீட்டுக்கடன் தொகையை செலுத்த தாமதம் ஏற்பட்டதால் வீட்டின் சுவர் மீது "இது அடமானம் பெற்ற சொத்து" என நிதி நிறுவன ஊழியர்கள் எழுதி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாண்டியன் வழங்க கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்