``இதை சாதாரண விஷயமா எடுத்துக்க முடியாது’’ Vijay சொன்ன சொல்.. சட்டப்படி இறங்கும் TVK

x

திருப்புவனம் இளைஞர் காவல் மரணம் தொடர்பான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் த.வெ.க சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இந்த வழக்கை சாதாரண வழக்காகக் கருத முடியாது எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்