குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தால் பரிசு : திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் அதிரடி

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் குடும்பத்திற்கு திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தால் பரிசு : திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் அதிரடி
Published on

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் குடும்பத்திற்கு திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் பரிசுகளை வழங்கி வருகின்றனர். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்க போதுமான இடமில்லாத காரணத்தால் அவற்றை தரம் பிரித்து தரும்படி அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நகராட்சி அதிகாரிகள் பரிசுகள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com