Thiruvarur காதல் திருமணம் செய்த பெண் மரணம்" உடல் முழுவதும் ரத்தக் காயங்கள்"-போராட்டத்தில் உறவினர்கள்

x

பெண் மரணம்- உறவினர்கள் போராட்டம்/2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் மரணம்/பெண் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு/உடலை வாங்க மறுத்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்/பெண் மரணத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என கதறி அழுத தாய்/பெண்ணின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்