இறந்தவர் பெயர் நீக்கத்தில் திருவாரூர் முதலிடம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் வள்ளலார் தலைமையில் நடைபெற்றது.
இறந்தவர் பெயர் நீக்கத்தில் திருவாரூர் முதலிடம்
Published on
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் வள்ளலார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர். அப்போது பேசிய தேர்தல் பார்வையாளர், இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவு பதிவு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com