Thiruvarur | தியாகராஜசுவாமி கோயில் திருக்கல்யாண வைபவம் - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Thiruvarur | தியாகராஜசுவாமி கோயில் திருக்கல்யாண வைபவம் - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தியாகராஜசுவாமி கோயில் திருக்கல்யாண வைபவம் - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிசுவாதி திருவிழாவை ஒட்டி சுந்தரமூர்த்தி நாயனார் - பரவை நாச்சியார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது... ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜசுவாமியின் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசனம் செய்தனர்...