நாய் - பறிபோன உயிர்/திருவாரூர் அருகே சாலையின் குறுக்கே வந்த நாயால் பறிபோன இளைஞரின் உயிர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட விக்கிரபாண்டியம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரது மகன் கோகுல் வயது 20. இவர் திருவாரூரில் உள்ள பர்னிச்சர் கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு பணிக்காக அவர் திருவாரூரில் உள்ள பர்னிச்சர் கடைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் திருவாரூரில் இருந்து நன்னிலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
Next Story
