சுற்றுச்சுழலை பாதுகாக்க வலியுறுத்தி 1 லட்சம் விதை பந்துகள் தயாரிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற விதை பந்துகள் தயாரிக்கும் விழாவில், பள்ளி மாணவர்கள் , பொது நல அமைப்புகள் இணைந்து 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்தனர்.
சுற்றுச்சுழலை பாதுகாக்க வலியுறுத்தி 1 லட்சம் விதை பந்துகள் தயாரிப்பு
Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற விதை பந்துகள் தயாரிக்கும் விழாவில், பள்ளி மாணவர்கள், பொது நல அமைப்புகள் இணைந்து 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்தனர். சுற்றுச்சூழலை பொதுமக்கள் பாதுகாக்க வலியுறுத்தி வாகை, புங்கன் மரங்களின் விதைகளை பந்துகளாக அவர்கள் தயாரித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com