Thiruvarur| Police |"அம்மா சொன்னாலும் நீ ஓட்ட கூடாது சரியா.."- பார்த்ததும் பெண் போலீஸ் கறார் அட்வைஸ்

எக்சல் ஓட்டிவந்த சிறுவன்... பெண் போலீஸின் கறாரான அட்வைஸ்... 14 வயது சிறுவன் தனது தாயுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர் நாள் கூட்டத்திற்கு, கோரிக்கையை அளிக்க தனது 14 வயது மகன் இயக்கிய இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் கடுமையாக கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com