Thiruvarur | சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறியதாக புகார்.. சித்த மருத்துவரை தூக்கியபோலீசார்
Thiruvarur | சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறியதாக புகார்.. சித்த மருத்துவரை தூக்கியபோலீசார்
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறியதாக புகார்.. சித்த மருத்துவரை தூக்கியபோலீசார் பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக புகார் - சித்த மருத்துவர் கைது திருவாரூர் அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், சித்த மருத்துவர் சரவணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.