Thiruvarur | Murugan | எமதர்மராஜா கோயில் தேரோட்டம் - 60 அடி தேரில் வலம்வந்த முருகர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள எமதர்மராஜா கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 60 அடி உயரமுள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
