திடீர் கனமழை நெல் முட்டைகள் நனைந்து சேதம் - விவசாயிகள் வேதனை
திடீர் கனமழை நெல் முட்டைகள் நனைந்து சேதம் -
விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மன்னார்குடி ஓகைபேரையூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. சாலையிலிருந்து 5 அடி பள்ளத்தில் உள்ள இந்த கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், நெல் மூட்டைகளை பாதுகாக்க நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
