Thiruvarur | காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி - திருவாரூரில் அதிர்ச்சி
திருவாரூர் மாவட்டம் மதகரம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ், இரவு நேரத்தில் தன்னுடைய வயலுக்கு சென்ற நிலையில், மறுநாள் காலை முகத்தில் கீரல்கள் மற்றும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமிருப்பதால், காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Next Story
