சென்னையில் இருந்து போன ஸ்பெஷல் டீம்.. கார் உள்ளே பார்த்தும் அதிர்ந்த அதிகாரிகள்

x

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை திருவாரூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், திருவாரூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேரை கைது செய்து, 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்