படிப்பில் ஜீரோ.. பைக்கில் ஹீரோ?-சீன் போட நினைத்து சீரியஸான சம்பவம்.. சிட்டாக சிறகடித்து பறந்த இளைஞர்

x

கேடிஎம் பைக்கில் வீலிங் செய்து கல்லூரி மாணவிகள் முன்பு கெத்து காட்ட நினைத்த இளைஞர்... மாணவிகளின் ஸ்கூட்டி மீது மோதியதில் இரு கல்லூரி மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்