தி.மலை கோரத்தில் திடீர் பரபரப்பு - அந்த 2 பேர் எங்கே...? அல்லது உடல்கள்தான் எங்கே? - போராடும் மக்கள்
திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தக் கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
Next Story
