Thiruvannamalai | Accident | கண்ணை மறைத்த வெள்ளம் - தி.மலை NH ல் அடுத்தடுத்து நடந்த விபத்து

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, நெடுஞ்சாலையில் தேங்கிய நீரால், கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், தண்டம்பட்டு ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீர் தேசிய நெடுஞ்சாலையிலே தேங்கி நின்றது. இதனால், அவ்வழியாக பாரம் ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகள் ஒன்றோடொன்று மோதி சாலையோரம் கவிழ்ந்தன. நல்வாய்ப்பாக இதில் உயிர் சேதம் ஏற்படாத நிலையில், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்