பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா - பணிக்கான ஆர்டரை வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டாரா வளர்ச்சி அறையின் முன், பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா - பணிக்கான ஆர்டரை வழங்கக் கோரிக்கை
Published on
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டாரா வளர்ச்சி அறையின் முன், பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணியை, தாங்கள் தான் செய்வோம் என்று அவர்கள் வலியுறுத்தினர். தங்களுக்கான உரிமையை பறிக்காதீர்கள் என்றும், பணிக்கான ஆர்டரை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com