Thiruvannamalai Dam | தொடர் மழையால் கிடுகிடுவென உயரும் செண்பகத்தோப்பு அணை நீர்மட்டம்
Thiruvannamalai Dam | தொடர் மழையால் கிடுகிடுவென உயரும் செண்பகத்தோப்பு அணை நீர்மட்டம் - தி.மலையில் திறக்கப்பட்ட உபரிநீர்
தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது...
Next Story
