அண்ணாமலையார் கோயிலில் வெடித்த போராட்டம்.. அதிமுகவினர் அதிரடி கைது
Thiruvannamalai | ADMK | "அண்ணாமலையார் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை" - வெடித்த போராட்டம்.. அதிமுகவினர் அதிரடி கைது
போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது - பரபரப்பு
“அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை“
மாநகராட்சி நிர்வாகம் போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை என அதிமுக புகார்
அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுகவினர்
முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கைது
Next Story
