திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்
திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்
Published on

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால், தமிழ் பிராமி எழுத்தில், அச்சிடப்பட்டுள்ள திருவள்ளுவர்

கால எழுத்தில் திருக்குறள் என்ற நூல் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை - தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந் நூலை வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com