"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"

காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. தமிழ் அறிஞர்கள் ஒருபக்கம் போர்க்கொடி தூக்க, அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com