கோவையில் திருவள்ளுவர் தின விழா : திருக்குறள் கூறி அசத்திய குழந்தைகள்

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.
கோவையில் திருவள்ளுவர் தின விழா : திருக்குறள் கூறி அசத்திய குழந்தைகள்
Published on

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. "திருக்குறளை சேமிப்போம்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், திருக்குறளை கூறி அசத்தினர். இதனிடையே, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திருக்குறள் தமிழர்களின் அடையாளம் எனவும், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது எனவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com