Thiruvallur | "என்னது நான் இறந்துவிட்டேனா" - SIR லிஸ்ட்டை பார்த்து ஷாக்கான வாக்காளர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இறந்துவிட்டதாக கூறி உயிரோடிருக்கும் இரண்டு பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு சான்றிதழ் கூட இல்லாமல் தங்களது பெயரை எப்படி நீக்கலாம் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Next Story
