கொடுத்த சீதனத்தைத் திருப்பிக் கேட்டு தொல்லை செய்ததால் தாய்மாமன் வீட்டுக்கே ஊர்வலமாக நேரில் சென்று சீதனம் திருப்பிக் கொடுக்கப்பட்ட விநோத சம்பவம் திருவள்ளூரையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது... என்ன நடந்தது?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...