உதவி ஆய்வாளர் திட்டியதால் காவலர் தற்கொலை முயற்சி

பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திட்டியதால் பெண் காவலர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உதவி ஆய்வாளர் திட்டியதால் காவலர் தற்கொலை முயற்சி
Published on

பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திட்டியதால் பெண் காவலர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உதவி ஆய்வாளர் சகுந்தலா, பெண் காவலர் இசக்கிமீனாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கிமீனா காவல் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக பிற காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com