திருவள்ளூர் : வாக்குச்சாவடிக்கு தீ வைத்தவர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை - 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் : வாக்குச்சாவடிக்கு தீ வைத்தவர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை - 5 பேர் கைது
Published on
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார். வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com