தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர் - ஆட்சியர் முன்னிலையில் இன்று தேசிய கொடி ஏற்றினார்

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சி தலைவர் அமிர்தம், ஆட்சியர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார்.
X

Thanthi TV
www.thanthitv.com