Thiruvallur | திருவள்ளூரில் உ.பி.இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..
போதையில் உறங்கிய வடமாநில இளைஞர் - திருடன் என நினைத்து தாக்கிய மக்கள்
திருவள்ளூர் அருகே வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவரை திருடன் என நினைத்து குடியிருப்புவாசிகள் தாக்கியது தெரியவந்துள்ளது.
Next Story
