திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிய முக்கியக் குற்றவாளிகள் உட்பட 5 பேரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.