திருவள்ளூர்ல நல்ல சிமெண்ட் ரோடு மேல தார் ரோடு போட்டு அதிகாரிகள் சம்பவம் பண்ணியிருக்காங்க தரமான சிமெண்ட் சாலை மேல் தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் முகம்சுழிக்க வைத்துள்ளது.