திருத்தணி அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீட்டின் மேல் மோதி விபத்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பிரேக் செயலிழந்த அரசு பேருந்து பின்னோக்கி சென்று வீட்டுக்குள் விபத்து ஏற்பட்டது