திருப்புவனம் இளைஞர் மரணம் - கொதித்தெழுந்த விஜய்

x

திருப்புவனம் இளைஞர் மரணம் - விஜய் கண்டனம்/திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்/தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தல் /"சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்"/"சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக காவல்துறை நடந்து கொள்கிறது" /"அஜித்குமார் வழக்கில் காவல் துறையினரே குற்றவாளிகள் என்பதால், தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக இருக்காது"/"கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் உத்திரவாதம் அளிக்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்