திருப்புவனம் இளைஞர் மரணம் - "SORRY என்பது தான் உங்கள் பதிலா?" - ஈபிஎஸ் காட்டம்
"SORRY" என்பது தான் உங்கள் பதிலா?- ஈ.பி.எஸ் கேள்வி/"திருப்புவனம் இளைஞர் மரணம் விவகாரத்தில் "SORRY" என்பது தான் உங்கள் பதிலா?"/தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி/"அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது"/"அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, தைரியமாக இருங்கள் என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் "/முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? - ஈ.பி.எஸ்/"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? - ஈ.பி.எஸ்/
Next Story
