திருப்புவனம் கஸ்டடி டெத்..? ஸ்பாட் ஸ்பாட்டாக... நேரில் களமிறங்கிய மேஜிஸ்திரேட்
சிவகங்கை திருப்புவனம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் போலீஸ் விசாரணையின்போது மரணம் அடைந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் மேஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் ஆய்வு மேற்கொள்கிறார்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் இளையராஜா வழங்க கேட்கலாம்...
Next Story
