Thiruppuvanam Ajithkumar Case "நிகிதா உண்மையாக புகார் அளித்தாரா?" - வழக்கறிஞர் ஹென்றி கேள்வி

x

அஜித்குமார் வழக்கு - "டிஎஸ்பிக்கு அழுத்தம் கொடுத்தது யார்?"

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், சென்னையில் இருந்து தொடர்பு கொண்டு, டிஎஸ்பிக்கு அழுத்தம் கொடுத்த நபர் யார் என கண்டறிய வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் ஹென்றிதிபேன் கோரிக்கை வைத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்