தமிழகத்தை உலுக்கிய திருப்புவனம் அஜித் வழக்கு - 5 பேருக்கு சிபிஐ சம்மன்
தமிழகத்தை உலுக்கிய திருப்புவனம் அஜித் வழக்கு - 5 பேருக்கு சிபிஐ சம்மன்
திருப்புவனம் அஜித் வழக்கு - 5 பேருக்கு சிபிஐ சம்மன்/திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம்/மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை/உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாருக்கு சம்மன்/செக்யூரிட்டி வினோத் குமார் மற்றும் நவீன் குமாருக்கு சிபிஐ சம்மன்/நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு
Next Story
