"அதிக விலைக்கு மாஸ்க்குகள் விற்றதாக புகார் : தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல்"

திருப்பத்தூரில் முகத்தில் அணியும் பாதுகாப்பு மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Published on

பல வரையான மாஸ்க்களை நூறு ரூபாய் வரை விற்றததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த மருந்தகத்தை மூடி வட்டாட்சியர் சீல் வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com