திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- ஆட்சியருக்கு நீதிமன்றம் கேள்வி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 பேரை மட்டும் மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பீர்களா? என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.