பெட்ரோலை வெடிக்கச் செய்து ரீல்ஸ் - மன்னிப்பு கோரிய இளைஞர்
ஜோலார்பேட்டை அருகே ஆபத்து விளைவிக்கும் வகையில் பெட்ரோலை வெடிக்க வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்