எருது விடும் திருவிழா - சீறிப்பாய்ந்த காளைகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.
இந்த எருதுவிடும் திருவிழாவில், அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிலீ இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த விநாடியில் சீறி பாய்ந்து ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு, முதல் பரிசாக ஒரு லட்சத்து ஒரு ரூபாய் என தொடங்கி மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story
