Thirupathur Kidnap | மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல் -மேலும் ஒருவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
வேலூரில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் - கார் ஓட்டுநர் கைது
வேலூர் - குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் - கார் ஓட்டுநர் கைது கடத்தலில் ஈடுபட்ட பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கார் ஓட்டுநர் விக்ரம்(27) என்பவர் கைது முன்விரோதம் காரணமாக குடியாத்தத்தில் வீடுபுகுந்து கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் திருப்பத்தூரில் நேற்று மீட்கப்பட்டார் கடத்தலில் ஈடுபட்ட பாலாஜி என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் கார் ஓட்டுநர் விக்ரம் என்பவரும் கைது
Next Story
