Thirupathur | காதை கிழிக்கும் வெடி சத்தம் - கல்குவாரிக்கு எதிர்ப்பு.. பொதுமக்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மீராமைதீன் வழங்கிட கேட்கலாம்..
Next Story
