சின்னகுனிச்சி கிராமத்தில் எருதுவிடும் விழா கோலாகலம்

x

திருப்பத்தூர் மாவட்டம் சின்னகுனிச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. 5 ஆயிரத்திகும் மேற்பட்ட பொதுமக்கள் எருது விடும் விழாவை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்