"இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்" - திமுக வேட்பாளர் சரவணன்

இடைத்தேர்தல், தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com