திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு கொடியேற்றம் - கோயில் சார்பில் புகார்
திருப்பரங்குன்றம் மலை மீது உரிய அனுமதி இன்றி சந்தனக்கூடு விழா கொடியேற்றம் செய்த தர்கா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில் நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் கொடியேற்றியது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி சுவாமிநாதன், அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சந்தனகூடு கொடியை அகற்ற வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
Next Story
