Thiruparankundram | Poster | அதிரும் திருப்பரங்குன்றம்.. பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்..
கோவில், மசூதி, சர்ச், வேல் ஆகிய புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் மதுரை திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Next Story
