Madurai | திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா - தங்க சப்பரத்தில் உலா வந்த சுப்பிரமணியசாமி
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா - தங்க சப்பரத்தில் உலா வந்த சுப்பிரமணியசாமி
Madurai | திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா - ங்க சப்பரத்தில் உலா வந்த சுப்பிரமணியசாமி #madurai #temple #murugan மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் தங்கச் சப்பர வாகனத்தில் எழுந்தருளி, கோவில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதியும், 24ஆம் தேதி சிறிய வைரத் தேரோட்டமும் நடைபெறுகின்றன. அன்றைய மாலை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. நவம்பர் 25ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
